தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக்கொள்கைதான் நீடிக்கும் என்றும் மும்மொழிக்கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Tamilnadu Chief Minister Edappadi Palanisamy said that Stat will never allow Centre's Three language Policy